கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ் எம் மரிக்கார் கொலன்னாவ பிரதேச உலமாக்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள், கதீப்மார்கள் முஅத்தின்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்காக ஏற்பாடு செய்த நோன்பு துறக்கும் இப்தார் நிகழ்வு நேற்று (18) கொலன்னாவ புல்மன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பல அரசியல் பிரமுகர்களும் இதில் பங்கேற்றனர்.
மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே? கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!





















