டெக்சாஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிப்புச் சம்பவம்!

World
Editor 2026-03-24 11:31:00

டெக்சாஸின் போர்ட் ஆர்தரில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் வெடிவிபத்து நிகழ்ந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெடிப்பினால் வானம் முழுவதும் கருப்புப் புகை பரவியதாகவும், அந்த வெடிப்புச் சத்தம் அருகிலுள்ள வீடுகளை உலுக்கியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வெடிவிபத்தின் விளைவாக இதுவரை எந்த உயிரிழப்புகளோ காயங்களோ ஏற்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வெடிவிபத்து காரணமாக, அப்பகுதி மக்கள் உடனடியாக வீட்டுக்குள் தங்கி பாதுகாப்பாக இருக்குமாறு மாநில அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail