இலங்கை கிரிக்கெட்டின் அனைத்து நிர்வாகப் பணிகளும் விளையாட்டு அமைச்சின் கீழ்!

Sports
Editor 2026-04-29 13:52:00

இலங்கை கிரிக்கெட்டின் (SLC) அனைத்து நிர்வாகப் பணிகளையும் இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு இன்று (29) முதல் தற்காலிகமாக ஏற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

1973 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டத்தின் 31 மற்றும் 34 ஆம் பிரிவுகளின் கீழ் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் இலங்கை கிரிக்கெட்டில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்யவும் விரைவில் ஒரு குழு நியமிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail