இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழு நியமனம்!

News
Editor 2026-04-29 18:20:00

இலங்கை கிரிக்கெட் இடைக்கால நிர்வாகக் குழுவின் புதிய தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

ரொஷான் மஹாநாம, குமார் சங்கக்கார, துசிர ரதெல்ல, சிதத் வெத்தமுனி, அவந்தி கொலம்பகே, பிரகாஷ் ஷாப்டர், உபுல் குமாரப்பெரும மற்றும் தினல் பிலிப்ஸ் ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாவர்.

கிரிக்கட் தலைவர் ஷம்மி சில்வா உள்ளிட்ட செயற்குழு பதவி விலகியதையடுத்து, அதன் விவகாரங்கள் விளையாட்டு அமைச்சினால்  கையகப்படுத்தப்பட்டது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail