அமெரிக்கா தாக்கினால் கடுமையான பதிலடி கொடுப்போம்: சூளுரைக்கிறது ஈரான்!

World
Editor 2026-05-01 17:52:00

அமெரிக்கா மீண்டும் ஈரானைத் தாக்கினால், "நீண்ட மற்றும் வலிமைமிகுந்த தாக்குதல்கள்" மூலம் பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் திங்களன்று (01) எச்சரித்தது.

அமெரிக்கா ஒரு சிறிய தாக்குதலை நடத்தியிருந்தாலும் பிராந்தியம் முழுவதும் உள்ள அமெரிக்க இலக்குகள் மற்றும் போர்க்கப்பல்கள் மீது கடுமையான தாக்குதல்களைத் தொடுப்போம் என்று ஈரானிய புரட்சிகர காவலர்களின் சிரேஷ்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவளை, ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதும் ஈரானிய எண்ணெய் ஏற்றுமதிக்கு அமெரிக்க கடற்படை விதித்துள்ள முற்றுகையும் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு போர் நிலையை உருவாக்கியுள்ளன.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail