உலக வரைபடத்திலிருந்தே ஈரான் துடைத்தெறியப்படும்; -டொனால்ட் ட்ரம்ப்

World
Editor 2026-05-05 09:35:00

அமெரிக்கக் கப்பல்களைத் தாக்க முயன்றால் ஈரான் உலக வரைபடத்திலிருந்தே துடைத்தெறியப்படும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹோர்முஸ் ஜலசந்தியிலோ அல்லது பாரசீக வளைகுடாவிலோ அமெரிக்கக் கப்பல்களைத் தாக்க முயன்றால் தாம் தாக்குவோம் என்றும் ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

நம்பகத்தன்மையின் அடிப்படையில் ஒரு உடன்பாட்டை எட்டுவது அல்லது இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது எனத் தமக்கு இரண்டு வழிகள் இருப்பதாக  டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

இதற்கிடையில், ஹோர்முஸ் ஜலசந்தியில் இரு தரப்பினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருவதால், போர் நிறுத்தம் தற்போது கடுமையான சோதனைக்கு உள்ளாகியுள்ளது என்றும்  அவர் கூறியுள்ளார்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail