தளபதி விஜய்  பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றார்!

World
Editor 2026-05-13 14:04:00

தமிழக  சட்டமன்றத்தில் தளபதி விஜய் இன்று (13) 122 வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளார்.

அதன்படி, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக நியமிக்கப்பட்ட தளபதி விஜய், அப்பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்குத் தேவையான பெரும்பான்மையை பெற்றுள்ளார்.

தளபதி விஜய்க்கு ஆதரவாக 144 வாக்குகளும், அவருக்கு எதிராக 22 வாக்குகளும் பதிவானதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

54 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பதைப் புறக்கணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வாக்கெடுப்பின் போது திமுக மற்றும் தேமுதிக உறுப்பினர்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர், அதேவேளையில் நான்கு பாமக உறுப்பினர்களும் ஒரு பாஜக உறுப்பினரும் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail