ஈரான் சமாதான ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொள்ளாவிட்டால், அதற்கு எதிராக மற்றொரு தொடர் தாக்குதல்களை ஆரம்பிக்க தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
இருப்பினும், ராஜதந்திர மட்டத்தில் சரியான பதிலைப் பெறுவதற்காக வாஷிங்டன் இன்னும் சில நாட்கள் காத்திருக்க முடியும் என்றும் அவர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார்.
தற்போதைய நிலைமை மிகவும் பதட்டமான கட்டத்தில் இருப்பதாகவும், எந்த நேரத்திலும் நிலைமை தீவிரமடையக்கூடும் என்றும் ஜனதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
"எங்களுக்குச் சரியான பதில் கிடைக்கவில்லை என்றால், எல்லாம் மிக விரைவாக மாறிவிடும். நாங்கள் அனைவரும் தாக்குவதற்குத் தயாராக இருக்கிறோம் என்றார்.



