பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்; மூவர் உயிரிழப்பு!

World
Editor 2026-06-08 11:37:00

பிலிப்பைன்ஸில் உள்ள மின்டானோ தீவில், உள்ளூர் நேரப்படி காலை சுமார் 7:37 மணியளவில் (08) 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக பிலிப்பைன்ஸ் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் மூவர் உயிரிழந்ததாகவும், மேலும் ஐவர் காயமடைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நிலநடுக்கத்துக்குப் பின்னர் 138 பின் அதிர்வுகள் பதிவாகியுள்ளன, மேலும் பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail