பிரிட்டிஷ் பிரதமர் பதவி துறந்தார்!

World
Editor 2026-06-22 16:43:00

பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஊடகங்களுக்கு அளித்த ஒரு சிறப்பு அறிக்கையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும், தொழில் கட்சியின் தலைமைப் பதவியிலிருந்தும் விலகுவதாக பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

இன்று காலை (22) தனது பதவி விலகல் குறித்து மன்னருக்குத் தெரிவித்ததாக பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கூறியுள்ளார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail