ஈரானுடன் அமெரிக்கா மீண்டும் போரைத் தொடங்கக்கூடும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இடைக்கால அமைதி ஒப்பந்தத்தின் கீழ் நடைபெறும் முதல் சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்காக அமெரிக்கத் துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் ஈரானிய அதிகாரிகளைச் சந்தித்துக் கொண்டிருந்தபோது, அதிபர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
லெபனானில் உள்ள ஈரானின் அதிக ஊதியம் பெறும் தூதுக்குழுவினர் உடனடியாகப் பிரச்சனைகளை ஏற்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று அதிபர் டிரம்ப் சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் அவ்வாறு செய்யாவிட்டால், கடந்த வாரம் செய்தது போலவே, ஆனால் இன்னும் கடுமையாக, நாங்கள் மீண்டும் ஈரானைக் கடுமையாகத் தாக்குவோம் என்றார்



