உலகின் எரிசக்தி விநியோகத்துக்கு மிக முக்கியமானதாக விளங்கும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 20 சத வீத சுங்க வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தீர்மானித்திருந்தார்.
இருப்பினும், ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு 20 சத வீத சுங்க வரி விதிக்கும் முடிவை உடனடியாகக் கைவிட அர் தீர்மானித்துள்ளார்.
அதற்குப் பதிலாக, வளைகுடாப் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தங்களை விரிவுபடுத்துவதன் மூலம் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தப் போவதாக டொனால்ட் டிரம்ப் கூறுகிறார்.



