கைலியன் எம்பாப்பேவின் வரலாற்றுச் சாதனை!

Sports
Editor 2026-07-20 09:29:00

பிரெஞ்சு சப்பர் ஸ்டார் கைலியன் எம்பாப்பே (Kylian Mbappe) வரலாற்றில் இதுவரை எந்த வீரரும் சாதிக்காத ஒரு தனித்துவமான சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

அதன்படி, 2026 ஃபிஃபா உலகக் கோப்பையில் அதிக கோல் அடித்தவருக்கான “கோல்டன் பூட்” (Golden Boot) விருதை கைலியன் எம்பாப்பே வென்றார்.

இந்த “கோல்டன் பூட்” விருதின் மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் இரண்டு முறை கோல்டன் பூட் விருதை வென்ற உலகின் முதல் கால்பந்து வீரர் என்ற சாதனையை கைலியன் எம்பாப்பே படைத்துள்ளார்.

கத்தாரில் நடைபெற்ற 2022 FIFA உலகக் கோப்பையில் கோல்டன் பூட் விருதை வென்ற கைலியன் எம்பாப்பே, தொடர்ச்சியாக இரண்டு உலகக் கோப்பைத் தொடர்களில் இந்த விருதை வென்றிருப்பதால் சிறப்பு வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail