ஈரானுடன் மிகுந்த நட்புறவுப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன - டிரம்ப்!

World
Editor 2026-07-28 09:33:00

ஈரானுடன் மிகவும் நட்புறவுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த  அமெரிக்க ஜனாதிபதி, போரை முடிவுக்குக் கொண்டுவர ஒரு நம்பிக்கையான வாய்ப்பு இருப்பதாகக் கூறியுள்ளார்.

இருப்பினும், அமெரிக்காவுடன் எந்த நேரடிப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என்று ஈரான் கூறுகிறது.

நேற்று (27) தொடர்ச்சியாக மூன்றாவது நாளாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே எந்த இராணுவ மோதல்களும் இடமபெறவில்லை என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்த முடிவு செய்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தார், ஈரானும் தனது தாக்குதல்களை நிறுத்தியுள்ளது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail