குசல் மெண்டிஸ்  தலைவராகத் தெரிவானார்!

Sports
Editor 2026-08-10 09:35:00

இலங்கை தொழில்முறை கிரிக்கெட் வீரர்கள் சங்கம் (SPCWA), தனது முதல் பொதுக் கூட்டத்தில், இலங்கை ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின்  கெப்டன் குசல் மெண்டிஸை தனது முதல் தலைவராகத் தேர்ந்தெடுத்துள்ளது.

SPCWA, தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்கான உலகளாவிய கூட்டமைப்பான உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளிலும் தொழில்முறை கிரிக்கெட் வீரர்களுக்காக இதேபோன்ற சங்கங்கள் நிறுவப்பட்டுள்ளன.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail