புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின்வவுனியா கிளையினர் மற்றும் விஜய் பதிப்பகம் இணைந்து வழங்கும்"இலக்கியச் சந்திப்பு" வரும் 29/08/2026 அன்று மாலை 4 மணி தொடக்கம் 6 மணி வரை வவுனியா சிறுவர் பூங்கா, குடியிருப்பு, பகுதியில் நடைபெறுகிறது.
"இலக்கியங்கள் பேசும் வாழ்வியல் அம்சங்கள்"எனும் தொனிப்பொருளில்
தமிழ்மணிஅகளங்கனின் "முற்றத்துக் கரடி"என்ற நூல் பற்றி கருத்துரை வழங்குகின்றார் வனிதா சேனாதிராசா
தொடர்ந்து குடத்தனைஉதயனின் "அகதியின் நாட்குறிப்பு " என்ற நூல் பற்றி கருத்துரை வழஙகுகிறார் லிசாந்தினி கிருஷ்னராஜ்
நிகழ்வின் சிறப்பு அம்சமாக இரு நூல்களை அடிப்படையாகக் கொண்டு கலந்துரையாடல் இடம்பெற உள்ளது
கலை, இலக்கிய ஆர்வம் உள்ள அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணியின் தலைவி சிவகெளரி(சுடரி) மற்றும் வவுனியா மாவட்ட இணைப்பாளர் கலையரசி ஆகியோர் அழைக்கிறனர்



