கோட்டாவின் கோரிக்கை நிராகரிப்பு!

News
Editor 2026-10-21 18:25:00

சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகப் பயணம் செய்ய அனுமதி கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் நோக்கத்துக்காக இந்த மனு பதிவாளரிடம் சமர்ப்பிக்கப்பட்டது என்பதாலும், மனுவில் எந்தத் திகதியும் குறிப்பிடப்படவில்லை என்பதாலும் பதிவாளர் இந்த மனுவை நிராகரித்துள்ளார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail