மோசமான வானிலை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (27) மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு ஓர் அறிக்கையில் இதைத் தெரிவித்துள்ளது.
இருப்பினும், ஜி.சி.ஈ (சாதாரண ) பரீட்சையின் அழகியல் பாடத்தெக்கான செய்முறைத் தேர்வுகள் முன்பு திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.



