மேமன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி -2026

Sports
Editor 2026-10-26 14:24:00

உலக மேமன் அமைப்பின் உலகளாவிய இளைஞர் பிரிவு பிரமிட் வில்மர் மற்றும் போன் கம்பனி என்பவற்றின் இணை அனுசரணையில் நடத்திய மேமன் பேட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி -2026 நேற்று (25) மாலை  கொழும்பு-10, ரி.பி.ஜாயா மாவத்தை சென்.ஜோசப்ஸ்  கல்லூரி  பேட்மின்டன் மைதானத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மேற்படி நிறுவனங்களின்  பணிப்பாளர் புரவலர் ஹாஷிம் உமர் நாற்பது வயதுக்கு  கீழ்ப்பட்டவர்களுக்கான போட்டியில்  சாம்பியன் பெற்றவர்களுக்கு கேடயம்  மற்றும் பணப் பரிசு என்பவற்றை வழங்கி வைத்தார்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail