மோசமான வானிலை காரணமாக, நாட்டில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் இன்று (27) மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது தெரிந்த்தே.
இருப்பினும், தற்போது நிலவும் மோசமான வானிலை காரணமாகத் தேவைக்கேற்ப பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வலய கல்விப் பணிப்பாளர்களின் ஒப்புதலுக்குப் புன்னர் அதிபர்கள் இது குறித்து முடிவெடுக்கலாம் என்று கல்வி பிரதியமைச்சர் டாக்டர் மதுரா செனவிரத்ன தெரிவிக்கிறார்.



