நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவைக் கைது செய்ய, மாத்தறை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
பிரவுன்ஸ் ஹில் காணி வழக்கு தொடர்பாக நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு (FCID) நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



