குழாய் நீர் கட்டண மாற்றங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று வீடமைப்பு, நிர்மீணம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் சுசில் ரணசிங்க, தெரிவிக்கிறார்.
இதன்படி, 2027 ஜனவரி வரை நீர் கட்டணங்களில் எந்த மாற்றமும் இருக்காது என்று தெரிவிக்கிறார்.
தம்புட்த்தேகம பகுதியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டபோது அமைச்சர் சுசில் ரணசிங்க இதனைத் தெரிவித்தார்



