நவம்பர் மாதத்துக்கான லிட்ரோ எரிவாயு விலை குறித்த நிறுவனத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் எரிவாயு விலை உயர்ந்து வருவதையும் சவாலான அந்நிய செலாவணி நிலவரங்களையும் மீறி, நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் நோக்கில் எரிவாயு விலையைத் திருத்தி அமைக்காதிருக் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி நவம்பர் மாதத்துக்கான தற்போதைய விலைகளே தொடர்ந்துமா அமுலில் இருக்கும. என லிட்ரோ கேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
12.5 கிலோ கிராம் வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாவாகும்.
5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 1,750.ரூபாவாகும்.
2.3 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 815 ரூபாவாகும்.



