தப்பிச் செல்ல முயன்றபோதே சுட்டுக் கொல்லப்பட்டார்!

News
Editor 2026-11-02 14:34:00

கண்டி, பல்லேகெலயில் உள்ள தும்பறை சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் கைதி ஒருவர், நேற்று (01) சிறை அதிகாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

7 கிராம் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 10 நாட்களுக்கு முன்பு சிறையில் அடைக்கப்பட்ட, கலகெதர பகுதியைச் சேர்ந்த 28 வயது கைதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail