CCIBக்கு வருகை தந்த கோட்டாபய!

News
Editor 2026-11-09 10:54:00

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ இன்று (09) மத்திய குற்றவியல் புலனாய்வுப் பணியகத்துக்கு வருகை தந்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தொடர்பான விசாரணைகளுக்கமைய,  வாக்குமூலம் வழங்குவதற்காக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தில் முன்னிலையானார்


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail