ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான “கணேமுல்ல சஞ்சீவ”வின் கொலைக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் ஒஸ்மண்ட் குணசேகர என்ற “கம்பஹா உஸ்மான்”, நேற்று (09) கொழும்பு குற்றப் பிரிவினரால நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதைத் தொடர்ந்து, கொழும்பு பிரதான நீதிவான் அசங்க எஸ். போதரகம இன்று (09) கம்பஹா உஸ்மானை அடுத்த 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.



