நிஷாந்த ரணதுங்க கைது!

News
Editor 2026-11-10 13:48:00

தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் முன்னாள் தலைவரான நிஷாந்த ரணதுங்க, இலஞ்சம்  ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஆணைக்குழு நடத்திய விசாரணையின் தொடர்பில் இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail