மதவாச்சி -அநுராதபுரம் வீதியில் உள்ள ரம்பேவா பகுதியில், இரண்டு இல்ங்கை போக்குவரத்துச் சபை பஸ்களும் ஒரு தனியார் பஸ்ஸும் மோதிக்கொண்ட சம்பவம் இன்று (10) இடம்பெற்றது.

இந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர், மேலும் சுமார் 50 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



