முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன சிறையில் காலமானார்!

News
Editor 2026-11-12 11:31:00

மோசடி வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் கூட்டுறவு ஆணையாளர் சுனில் செனவிரத்ன திடீரென காலமானார்.

நேற்று இரவு (11) திடீர் உடல்நலக் குறைவால் சிறையில் உயிரிழந்த சுனில் செனவிரத்ன மரணிக்கும்போது 78 வயது.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail