கஸ்ஸப்ப  தேரர் உட்பட மூவர் கைது!

News
Editor 2026-11-12 14:28:00

சாகும்வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த பாலங்கொடை கஸ்ஸப்ப  தேரர் உட்பட மூன்று பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராஜங்கனை சத்தரத்ன தேரர் மீதான தாக்குதல் மற்றும் அவ்விடத்தில் ஏற்பட்ட கலவரம் தொடர்பாக, பாலங்கொடை கஸ்ஸப்ப தேரர் உட்பட மூன்று பிக்குகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail