பல்வேறு அத்தியாவசியப் பொருட்கள் மீது விதிக்கப்பட்டிருந்த விசேட பண்ட வரிகளைக் குறைத்து வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வரிக்குறைப்பு இன்று (13) முதல் அமலுக்கு வரும் என நாடாளுமன்றத்தில் வரவு - செலவு திட்ட அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றியபோது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.





