பாடப்புத்தகங்களின் விலைகள் குறைகின்றன!

News
Editor 2026-11-14 08:03:00

பாடப்புத்தகங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த மதிப்புக்கூட்டு வரியை (VAT) நீக்கும் அரசாங்கத்தின் முடிவின் காரணமாக, பாடப்புத்தகங்களின் விலைகள் கணிசமாகக் குறைக்கப்படும் என்று தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் காமினி மொரகொட தெரிவிக்கிறார்.

டிசம்பர்  முதலாம் திகதி  முதல் பாடப்புத்தகங்களின் விலைகளை 18% குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய புத்தக வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் காமினி மொரகொட தெரிவிக்கிறார்.

10,000  ரூபாமதிப்புள்ள புத்தகப் பட்டியலை வாங்கும்போது, ​​சுமார் 2,000  ரூபாவை சேமிக்க முடியும் என்றும் தலைவர் காமினி மொரகொட தெரிவிக்கிறார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail