அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வாறு உயரும்? இதோ விளக்கப்பட்டியல்!

News
Editor 2026-11-16 09:56:00

அனைத்து அரசாங்க ஊழியர்களுக்குமான சம்பள திருத்த செயல்முறையின் மூன்றாவது மற்றும் இறுதிக் கட்டத்தை செயற்படுத்துவதற்காக 2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 110 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஜனவரி (01) 2027 முதல் அமலுக்கு வரும் சம்பள உயர்வில், பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு 77 சத வீதத்தை தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதன்படி கீழுள்ள அட்டவணையை பார்க்கவும்...

 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail