ஆனந்த பாலிதவுக்கு விளக்கமறியல்!

News
Editor 2026-11-17 17:47:00

ஐக்கிய மக்கள் சக்தி செயற்குழு உறுப்பினரும், ஐக்கிய கூட்டுத் தொழிற்சங்கக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ஆனந்த பாலித, மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டு, இன்று (17) புதுக்கடை பிரதம நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனையடுத்து அவர் நவம்பர் 25 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

2015 மற்றும் 2019 க்கு இடையில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் நடந்ததாகக் கூறப்படும் ஊழியர் மேலதிக நேர கொடுப்பனவு  மோசடி தொடர்பாக அவர் நேற்று (16) கைது செய்யப்பட்டார்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail