முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷவின் பிரத்தியேகச் செயலாளர் சுகீஸ்வர பண்டார இன்று (18) கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி செலவினத் தலைப்பின் கீழ் இரண்டு சம்பளங்களைப் பெற்றதற்காக சுகீஸ்வர பண்டார விளக்கமறியில் வைக்கப்பட்டார்.



