ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுத் தலைவரான லலித் கண்ணங்கர எனப்படும் ‘பஸ் லலித்’ என்பவரை எதிர்வரும் டிசம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (19) அவிசாவளை நீதிவான் முன்னிலையில் அவர் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



