யாழ். மாவட்ட DIG உட்பட 6 பேருக்கு இடமாற்றம்!

News
Editor 2026-11-22 10:12:00

ஆறு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டு, இந்த இடமாற்றங்களுக்கு பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த இடமாற்றங்களை செய்துள்ளார் .

களுத்துறை மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கேகாலை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  .

கேகாலை மாவட்டப் பிரதிப் பொலிஸ் மா அதிபர் யாழ்ப்பாண மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் களுத்துறை மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் .

மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பொலிஸ் நலன் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் நலன் பிரிவின் பொறுப்பாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
 


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail