ரயிலை மோதிய STF வாகனம்: நால்வர் காயம்!

News
Editor 2026-11-23 10:43:00

வெலிகமவின் மிதிகம பகுதியில் உள்ள ரயில்வே கடவையில், விசேட அதிரடிப்படையினரை ஏற்றிச் சென்ற ஜீப் ஒன்று ரயிலுடன் மோதியுள்ளது.

காலியிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலுடன், விசேட அதிரடிப்படையினரை  ஏற்றிச் சென்ற ஜீப் மோதியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் காயமடைந்த நான்கு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர்  மாத்தறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், அவர்களில் இருவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

மிதிகம பொலிஸார் இந்தச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail