பிள்ளையான் உட்பட மூவருக்கு தொடர்ந்து விளக்கமறியல்!

News
Editor 2026-11-23 15:56:00

மட்டக்களப்பில்2008-ஆம் ஆண்டு ஐவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையன் மற்றும் மேலும் மூவர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (23) ஆஜர்படுத்தப்பட்டனர்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சிவனேசத்துரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையன் மற்றும் மேலும் மூவர் எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


மன அழுத்தத்துக்கு உட்படாதிருக்க ஜனாதிபதிக்கு அறிவுரை கூறும் மரிக்கார் எம்பி! (வீடியோ)

Video Thumbnail

கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை குறித்த மனித உரிமை ஆணைக்குழு அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை! (வீடியோ)

Video Thumbnail

இலங்கையில் இஸ்ரேல் கொலனியா? ஆளும் முஸ்லிம எம்பிக்கள் எங்கே?  கேள்வியெழுப்பும் மரிக்கார் எம்பி!

Video Thumbnail